#BREAKING | மதுரையை உலுக்கிய சம்பவம் - டாக்டர் அதிரடி கைது | Kumudam News 24x7 | Madurai
மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது
மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது
பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் விடுதி, அதே கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்
'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை
Actor Vadivelu Gangers Movie Update : சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்
கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தை சரியாக பழுது நீக்கவில்லை எனக் கூறி ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர்.