K U M U D A M   N E W S

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Lake Encroachment | Kumudam News

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Lake Encroachment | Kumudam News

சாலைகள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது! | Madras High Court | Kumudam News

சாலைகள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது! | Madras High Court | Kumudam News

நீதிமன்ற நடவடிக்கை! 33 ஏக்கர் அரசு நிலம் மீட்பு | Madras High Court | Kumudam News

நீதிமன்ற நடவடிக்கை! 33 ஏக்கர் அரசு நிலம் மீட்பு | Madras High Court | Kumudam News

ஆக்கிரமிப்பு வழக்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Madras High Court | Kumudam News

ஆக்கிரமிப்பு வழக்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Madras High Court | Kumudam News

ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீஸ் குவிப்பு | Krishna Giri | Kumudam News

ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீஸ் குவிப்பு | Krishna Giri | Kumudam News

Karur News | ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

Karur News | ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜகவிடம் நீதிபதி அணி.. வேண்டுகிற தீர்ப்பு கிடைக்கும்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.