K U M U D A M   N E W S

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் முடிவில், புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

தவெக-வுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்: விஜய் விரைவில் அறிவிக்கிறார்!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பொதுசின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தை தொண்டர்கள் மத்தியில் விஜய் விரைவில் அறிவிக்க உள்ளார்.

தந்தை - மகன் சண்டையால் மாம்பழம் சின்னத்துக்கு சிக்கல்!

பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Bihar Election: தேர்தல் ஆணையத்துக்கும் மக்களுக்கும் இடையேயான போட்டி- காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

ECI | தமிழக வாக்காளர்களாகும் பிற மாநிலத்தவர்.. பாரபட்சம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?? | TN Politics

ECI | தமிழக வாக்காளர்களாகும் பிற மாநிலத்தவர்.. பாரபட்சம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?? | TN Politics