வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 16-11-2024
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் கட்டண நிர்ணயக் குழுவும் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகில் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வருவதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது