K U M U D A M   N E W S

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ECR சம்பவம்... கைதான 4 பேருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ECRல் நள்ளிரவில் பெண்களை காரில் துரத்திச் சென்ற வழக்கில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார்.

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

பெண்களை காரில் துரத்திய விவகாரம் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய விவகாரம்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

ரூ.98 ஆயிரம் கையாடல் - ஊராட்சி செயலருக்கு சிக்கல்

பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பானுமதி, ரூ.98 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாக புகார்

வெடி விபத்து.., 6 பேருக்கு நேர்ந்த சோகம் – 2 பேருக்கு காப்பு மாட்டிய காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.

எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்  

பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.