K U M U D A M   N E W S

Dmknews

திமுக கம்பேக் கொடுக்க மாஸ்டர் பிளான்...தேர்தல் தோல்வியின் விளைவுகளில் உருவான 9 தீர்மானங்கள்!

2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...

திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய உரை..! | MK Stalin | Udhayanidhi | TVK | DMK

திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய உரை..! | MK Stalin | Udhayanidhi | TVK | DMK

திமுக செயற்குழு கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

CM விஜயை சிரிக்குற அளவுக்கு விமர்சித்த Udhayanidhi | TN Assembly | CM Vijay

CM விஜயை சிரிக்குற அளவுக்கு விமர்சித்த Udhayanidhi | TN Assembly | CM Vijay

மாறி மாறி அசிங்கப்படுத்திய தவெக,திமுக முகம் சுளிக்க வைத்த பேச்சு போர்க்களமாக பேரவை TN Assembly

மாறி மாறி அசிங்கப்படுத்திய தவெக,திமுக முகம் சுளிக்க வைத்த பேச்சு போர்க்களமாக பேரவை TN Assembly

தமிழர்கள் சுட்டுக்கொ**லை... கொந்தளித்த ஸ்டாலின்! கடும் கண்டனம் | DMK | MK Stalin | Kumudam News

தமிழர்கள் சுட்டுக்கொ**லை... கொந்தளித்த ஸ்டாலின்! கடும் கண்டனம் | DMK | MK Stalin | Kumudam News

“இனி விடமாட்டோம்!” ஆவேசமாக பேசிய | Udhayanidhi | DMK | Kumudam News

“இனி விடமாட்டோம்!” ஆவேசமாக பேசிய | Udhayanidhi | DMK | Kumudam News

நல்ல சாவு வராது சைதாப்பேட்டை வாக்காளர்களை விமர்சித்த RS Bharathi | DMK | MK Stalin | Ma. Subramanian

நல்ல சாவு வராது சைதாப்பேட்டை வாக்காளர்களை விமர்சித்த RS Bharathi | DMK | MK Stalin | Ma. Subramanian

"தவெகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது" - பகிர் கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி

முகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"திமுக - பாஜக தற்போது நேரடி கூட்டணி" - உண்மையை உடைத்தாரா நிர்மல் குமார்?

திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.