K U M U D A M   N E W S
Kumudam Ad

Death

"திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மானாமதுரை ஆகாஷ் மரணம்: உடற்கூராய்வு அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் மரணம்: வெளியான பகீர் வாக்குமூலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை கைதி ஆகாஷ் மர*ண வழக்கு! | Manamadurai Incident | Kumudam News

விசாரணை கைதி ஆகாஷ் மர*ண வழக்கு! | Manamadurai Incident | Kumudam News

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கரூரைத் தொடர்ந்து சேலத்திலும் சோகம்: விஜய் பிரசார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சேலத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் பலி.. துக்கம் தாளாமல் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் உயிரிழந்த துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் வழக்கு - காவல் மரண*ம் உறுதி | AjithKumar Case | Madurai High Court | Kumudam News

அஜித்குமார் வழக்கு - காவல் மரண*ம் உறுதி | AjithKumar Case | Madurai High Court | Kumudam News

"தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்"- முதல்வர் ஸ்டாலின்

அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

விஷவாயு தாக்கம் – இரண்டு உயிர்கள் பறிபோனது | Poisonous Gas Accident | Kumudam News

விஷவாயு தாக்கம் – இரண்டு உயிர்கள் பறிபோனது | Poisonous Gas Accident | Kumudam News