பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !
திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.
திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது!
கடலூர் திமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் கொடுத்த கிள்ளை ரவீந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் உட்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கேங் உருவான விதம் முதல் டாஸ்மாக் நெட்வொர்க் சர்ச்சை வரை... அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!
தவெக அரசு, பாஜக உறவு, விஜய்யின் பிரதமர் கனவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!...
15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை சந்திக்க முயற்சித்து வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு, பாஜக உறவு, விஜய்யின் பிரதமர் கனவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!...
பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.