ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.