காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை
தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 14 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 13 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
Pollachi | பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது..? வழக்கறிஞர் விளக்கம்
பொள்ளாச்சி வழக்கை CBI-க்கு மாற்றிய அதிமுகவால் தான் இந்த வெற்றியே சாத்தியமானது - EPS | Kumudam News
"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case