"SIR என்ற வார்த்தையை கேட்டாலே திமுக அஞ்சுகிறது" - Tension-ஆன இபிஎஸ் | EPS | MK Stalin | Kumudam News
"SIR என்ற வார்த்தையை கேட்டாலே திமுக அஞ்சுகிறது" - Tension-ஆன இபிஎஸ் | EPS | MK Stalin | Kumudam News
"SIR என்ற வார்த்தையை கேட்டாலே திமுக அஞ்சுகிறது" - Tension-ஆன இபிஎஸ் | EPS | MK Stalin | Kumudam News
"ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் திமுகவின் B டீம்" - இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டு | EPS | OPS | TTV
தாம் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாக முதலமைச்சர் கருத்து - இ.பி.எஸ் கண்டனம் | Kumudam News
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
வாடகைக்கு எடுத்த பந்தலுக்கு தவெகவினர் பணம் கேட்டதால் திமுகவினர் கத்தியால் வெட்டியதாக போலீசில் புகார்
கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.