முன்னாள் முதல்வர்கள் கைது: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மத்திய அரசைச் சாடிய ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு மேலாகப் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் முடக்கப்படுமா? e-KYC செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதா? குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாஅடு அரசு தற்போது முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
FCRA மசோதா குறித்து முக்கிய முடிவு..! மத்திய அரசு சம்மதம் | Parliament | Kumudam News
மத்திய அரசை கண்டிக்கின்றார் முதல்வர் விஜய் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts
யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“தமிழ் நம் உயிர்..! தமிழ் நம் உணர்வு..!” முதலமைச்சர் விஜய் பேச்சு | TamilAnthem| TN Govt | Kumudam