KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
"சின்ன மருமகள்" நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.
சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த போலீசார்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.இதனை அடுத்து ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் கேட் வெட்டி கொண்டாடிய நிலையில், கட்டவுடகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Kalaignar Karunanidhi Birthday | கலைஞரின் பிறந்த நாள்.. தமிழ்நாடெங்கும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்