K U M U D A M   N E W S

Case

நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு

நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு

"44 மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை"

முதுகலை மருத்துவப் படிப்பில் என்.ஆர்.ஐ பிரிவில் முறைகேடு என புகார்

Senthil Balaji | அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.

ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Actor Siddique Case Update | இளம் நடிகை பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகருக்கு ஜாமின்

பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்-க்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.