K U M U D A M   N E W S
Kumudam Ad

CM

தாய்மாமன் தங்க மோதிரம்: வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கோங்க.. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

LONDON VISIT OVER... சென்னை RETURN ஆன CM விஜய்!

தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!

சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

"சினிமாவில் எனக்காக அவர் விட்டுச் சென்றது.." தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் Open Talk!

'சிக்மா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட கடும் எதிர்ப்பு.. தவெக கொடிகளை கழற்றி எறிந்த மீனவர்கள்!

தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டியிருந்த தவெக கொடியை மீனவர்கள் கழற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BIGBOSS சர்ச்சை.. VJS-க்கு மிரட்டல் விடுத்த தவெக எம்எல்ஏ!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் தற்போது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருக்கு தவெக எம்.எல்.ஏ மிரட்டல் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்.. ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்னென்ன?

முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

இசை அரசியின் வாழ்க்கையில் ராஷ்மிகா... பிரம்மாண்ட பயோபிக் அறிவிப்பு!

இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டனில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்.. தமிழ்நாட்டில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.