செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தொடரும் தேடுதல் வேட்டை... தீவிரமடையும் CBCID விசாரணை!
செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு பா.ஜ.க குறித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரகசிய அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் CGI பணிகள் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குநர் சுந்தர் சி பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய பேச்சு திரையுலகில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனைத் தொடங்கிய நயன்தாரா வெளியிட்ட பதிவில் குஷ்பு, சினேகா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், பூஜையில் கலந்துகொண்ட OG அம்மன் நடிகை படத்தில் இருப்பார் என்று கணித்த நிலையில் , அந்த நடிகையின் பெயர் விடுபட்டது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.
அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
‘பொட்டு அம்மன்’ படத்தில் 90ஸ் கிட்ஸ்களை மிரட்டிய நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவின் தற்போதைய தோற்றம் மற்றும் ‘பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்’ காமெடி கதாபாத்திரம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற வேலை”..! விஜய் மீது H.Raja விமர்சனம் | CM Vijay | London | TVK | BJP
தந்தை கலைஞர் பெயருடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரையும் இணைத்து, கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.