போதைப்பொருள் வழக்கு: தமிழ் திரைப்பட நடிகை கைது!
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய பிரபல கதாநாயகி கைது.. | Kumudam News
ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர் வழக்கில் வழக்கறிஞராக மாறும் மம்தா பானர்ஜி | SIR| Kumudam News
“ஜனநாயகன் படம் எப்படி இருந்தாலும் ஹிட்தான்” – நடிகை சோனா | Actress Sona | Kumudam News
“ஜனநாயகன் படம் எப்படி இருந்தாலும் ஹிட்தான்” – நடிகை சோனா | Kumudam News
தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆபாசமாக பேசிய நபரை தாக்கிய துணை நடிகை | Actress Attack | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலைபாதையில் அமைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய சின்னத்திரை நடிகையிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.