அண்ணன் வரார் வழி விடு | Kumudam News
அண்ணன் வரார் வழி விடு | Kumudam News
அண்ணன் வரார் வழி விடு | Kumudam News
'கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சாமி தரிசனம் | Kumudam News
கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் புகழ் | Kumudam News
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.
எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன் | Kumudam News
காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
Actor Yogi Babu | புதிய சொகுசு காருக்குநடிகர் யோகிபாபு பூஜை | Kumudam News