ஆவின் பொருட்கள் விலை உயர்வு: "கார்ப்பரேட் வில்லன் போலச் அரசு செயல்படுகிறது"- இபிஎஸ் சாடல்!
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆன்லைனில் வாங்கிய ஆவின் பாலில் கரப்பான் பூச்சி? வாடிக்கையாளர் அதிர்ச்சி குற்றச்சாட்டு | Aavin Milk
" ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படவில்லை" - TN Govt | Aavin Green Magic Milk | Kumudam News
எளியோரின் பச்சைப்பால் விநியோகத்தை குறைப்பதா..? கொந்தளித்த அன்புமணி | Aavin Milk | Anbumani
ஆவின் பால் விலை உயர்வு? – அரசு விளக்கம் | Aavin Milk | Price Hike | Kumudam News
ஆவின் பால் பாக்கெட்டில் SIR விழிப்புணர்வு செய்தி – பொதுமக்களுக்கு புதிய நடவடிக்கை! | SIR awareness
ஆவினுக்கு 'பெப்பே' நந்தினிக்கு பொக்கே பால்வளத்துறை போங்கு ஆட்டம் | Kumudam News