ஆவின் பொருட்கள் விலை உயர்வு: "கார்ப்பரேட் வில்லன் போலச் அரசு செயல்படுகிறது"- இபிஎஸ் சாடல்!
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆன்லைனில் வாங்கிய ஆவின் பாலில் கரப்பான் பூச்சி? வாடிக்கையாளர் அதிர்ச்சி குற்றச்சாட்டு | Aavin Milk
நெய் விலை உயர்வு? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய விளக்கம் | Aavin | Breaking News| Kumudam News
அண்ணாமலை அதிமுகவில் இணைவாரா?பரபரக்கும் அரசியல் வட்டாரம்! | Annamalai | Kumudam News
ஈரோடு, அருகே அதிகாலையில் ஆவின் பச்சை பாலை திருடிச் செல்லும் நபர்.. | Kumudam News
"யாரை ஏமாற்ற இந்த பொய்..?" - ஆவின் விவகாரத்தில் அண்ணாமலை தாக்கு | Annamalai | Kumudam News