Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 24-10-2024 | Kumudam News24x7
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 24-10-2024 | Kumudam News24x7
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 24-10-2024 | Kumudam News24x7
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024
விஜய் மக்கள் இயக்கம் தொடக்க விழா VS தமிழக வெற்றிக் கழகம் தொடக்க விழா
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கம் பகுதியில் சாலைவசதி கோரி முள் வேலியை சாலையில் வெட்டிப் போட்டு மக்கள் மறியல். புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.