Gold Price Today : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி... தொடர்ந்து சரியும் தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவ. 14) காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.