கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் வாக்குவாதம்
தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.
தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் குடும்பம், திமுக அமைச்சர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதேன்? -அண்ணாமலை
"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்"
2025 முடிவதற்குள் தமிழக அரசின் கடன் ரூ.9.5 லட்சம் கோடியை நெருங்கியிருக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
களம்காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - மனு
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.