உலக பாரம்பரிய தினம்: பழமை வாய்ந்த மலை ரயிலை கெளரவித்த ரயில்வே துறை
உலக பாரம்பரிய தினத்தையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மலர்களால் அலங்கரித்து ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
உலக பாரம்பரிய தினத்தையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மலர்களால் அலங்கரித்து ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு | Nagai Fishermen | Kumudam News
பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் நுரை பொங்கி ஓடும் அவலம் | Kelavarapalli Dam | Kumudam News
பொன்னேரியில் நடைபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கதவை சாத்திவிட்டு அத்துமீறிய கல்லூரி சிஇஓ மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் | Kumudam News
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.