K U M U D A M   N E W S

தொடங்கியது இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.  

மழைக்கால பராமரிப்பு... செய்யக்கூடியவை! மற்றும் செய்யக்கூடாதவை!

மழைக்காலம் வந்தாலே கூடவே உடல்நலக்குறைவும் வந்துவிடும். இதற்கு இந்த காலத்தில் நமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,196 கன அடியில் இருந்து 19,495 கன அடியாக அதிகரிப்பு.

அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.

பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்..! அதிரடி காட்டிய போலீசார்

முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழப்பு!.... சூடுபிடிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்!

லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17-10-2024

மாவட்ட செய்திகள்

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 17-10-2024 | Tamil News | Today News

விரைவுச் செய்திகள்

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-10-2024

இன்றைய காலை 6 மணி தலைப்புச் செய்திகள்!

மணல் அள்ளுவதில் முன் விரோதம்... இளைஞரை சாய்த்த இருவர்

திருட்டு மணல் அள்ளுவதில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி சாய்த்த இருவர் போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி , கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே விலகியது கண்டம் "ரெட் அலர்ட்"

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிப்பு!

09 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

09 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

வந்தாச்சு மெகா ட்ரோன்... மழையால் பாதித்தவர்களுக்கு கைகொடுக்குமா தொழில்நுட்பம்? | Kumudam News 24x7

சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7

இவருக்கு இத்தனை கோடியா?.. 338% அதிகம் கொடுத்து தக்கவைத்தது எஸ்.ஆர்.ஹெச்

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசனை 23 ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

போலியான தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் மோசடி... அதிகாரிகள் எச்சரிக்கை!

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குவதாக தமிழக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிவன்மலை கிரிவலப் பாதையா?.. மருத்துவ கழிவு கொட்டும் இடமா? - பக்தர்கள், பொதுமக்கள் வேதனை

காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள கிரிவலப்பாதை பகுதியில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள்.