Meiyazhagan OTT Release: மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இர்பான் மீது வழக்குப்பதிவு குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற உள்ளது..
கிருஷ்ணகிரி குரும்பேரி பகுதியில் ஏரி உடைந்ததால் ஊத்தங்கரை அருகே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாரையே "காது கூசும் பேச்சு.." - காதல் ஜோடியை பார்த்து கோபமான நீதிபதி | Kumudam News 24x7
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்.
தருமபுரி – ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 16000 கன அடியாக இருந்த நீர்வரத்து 18000 கன அடியாக அதிகரிப்பு.
ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை கோரிய விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 22-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal
ரஷ்யாவில் தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ரஷ்யா செல்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 22-10-2024 | Kumudam News24x7
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.