தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பேசின் பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை இடையே சிக்னல் கோளாறு காரணமாக நடு வழியில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றுக்கு திறகப்பட்ட உபரி நீரில் அதிக அளவில் நுரை பொங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையான நிலையில் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக இணை வேந்தரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார்.
மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றைப் பனைமரம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
Gold Price Forecast & Predictions: "தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா..?" | Kumudam News 24x7
அரசு அலுவலகங்களில் தீபாவளி பரிசு; லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை | Kumudam News 24x7
வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாரப்பட்டு பகுதியில் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்றில் நீர் நுரை பொங்கி ஓடுகிறது.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் வந்த அரசு பேருந்தில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எரிந்தது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.
செல்போன் டவர்களில் உள்ள பாகங்களை திருடி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
"GST வரி விதிப்பு என்பது அடாவடி பொருளாதார கொள்கை.." - Seeman | Kumudam News 24x7
"திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.." - கிருஷ்ணசாமி விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி |
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் ED RAID.. முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? | Kumudam News 24x7
தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பே இல்லை என்றும் விலை குறைந்த பிறகு தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பது சாத்தியமில்லாத ஒன்றும் தங்க வியாபாரி தெரிவித்துள்ளார்.
அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.