K U M U D A M   N E W S
Kumudam Ad

Kumudam Express News | 03.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 03.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

செந்தில்பாலாஜி மீண்டும் விஸ்வரூபம்.. கரூர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சவாலா?

சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தாண்டி மீண்டும் அரசியல் வேகத்தை கூட்டியுள்ள செந்தில்பாலாஜி, கரூர் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு... சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய அரசு பதவி!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆரம்பமாகும் திமுக 2.0.. தவெகவை பின்னுக்குத் தள்ளுமா?

திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டாசு தொழிலாளர்களுடன் விஜய்.. ஆறுதலா? ப்ரோமோஷனா? நடிகையின் பதிவு வைரல்!

பட்டாசுத் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய அமைச்சர், சினிமா ப்ரமோஷனுக்காக விஜய் எடுத்த புகைப்படத்தை காட்டியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

TN Assembly: சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்.. வரலாறு படைத்த தவெக!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத சமயத்தில், மாற்று சட்டமன்றத் தலைவராக தவெகவின் எம்எல்ஏ சத்யபாமா நியமிக்கப்பட்டதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

TN Weather: 20 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா தொடர் தோல்வி எதிரொலி! கம்பீர், அகர்கர், லக்ஷ்மணுக்கு பிசிசிஐ சம்மன்!

இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ADMK ஆட்சியின்போது ரூ.100 கோடி ஊழல்..! ரெட் கார்டு காட்டி கோர்ட் அதிரடி | Chennai HC | Corruption

ADMK ஆட்சியின்போது ரூ.100 கோடி ஊழல்..! ரெட் கார்டு காட்டி கோர்ட் அதிரடி | Chennai HC | Corruption

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.