டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
அதிமுகவினர் அமர்ந்து பேசுவது என்றால் பேசுங்கள், அல்லது வெளியே செல்லுங்கள் - துரைமுருகன்
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு
100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்சி பாகுபாடு இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பள்ளிவாசல் திருவிழாவின்போது மிரண்ட யானை
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்
அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்தில் நடவடிக்கை துணை முதலமைச்சர்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு
அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போஸ்டர்