திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இது மட்டுமில்லாமல், அவரது உருவப்படத்தை செருப்பால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு
ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்
ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்
தேர்தல் வந்தால் பொங்கல் ரொக்கம் கொடுப்பது குறித்து பார்த்துக்கொள்ளலாம் -அமைச்சர் துரைமுருகன்
"அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கின் மூலம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்
சபரிமலை பாதையை மேம்படுத்தும் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு ஒப்புதல்
தமிழக சிறைகளில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு கண்காணித்து வருகிறது - நீதிபதி
பொங்கல் திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா கொண்டாட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
கோவை, பிரியாணி கடையில் பீப் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
முறைகேடு விவகாரத்தில் அதிக பொதுநலம் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட வேண்டும் - நீதிபதி
தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.