K U M U D A M   N E W S

மீண்டும் விரிவாகும் 5G.. நாடு முழுவதும் 23 நகரங்களில் Vi சேவை விரிவாக்கம்!

நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.