K U M U D A M   N E W S

5

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

10th Results Out 2025 | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு | 10th Results 2025 Tamil Nadu

10th Results Out 2025 | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு | 10th Results 2025 Tamil Nadu

TN 10th 11th Exam Results 2025 | 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு முடிவுகளுக்கு தயாரா..?

TN 10th 11th Exam Results 2025 | 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு முடிவுகளுக்கு தயாரா..?

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு... நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

summer cool recipes: வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபீஸ்!

வெயிலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபிகள் தயாரிப்பு முறையை குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் எஸ்.ராஜகுமாரி.

வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case

வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகையில் 127-வது மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Ooty Flower Show 2025

உதகையில் 127-வது மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Ooty Flower Show 2025

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.