K U M U D A M   N E W S

5

ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள பணியாற்றுவேன்.. ரஹானே உறுதி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!

பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

Oscar awards 2025 Winners List

அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.

Oscars 2025 LIVE Updates: ஆஸ்கர் விருது விழா தொடங்கியது

'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.

ஆஸ்கர் 2025: விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா.. முழு பட்டியல் இதோ

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் ‘அனோரா’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

India vs Pakistan: பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

சாம்பியன் டிராபி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (பிப்.23) மோதுகின்றன.

ஏப்ரலில் வெளியாகிறது சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர்..!

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் படமான ரெட் ஃப்ளவர் 2025 ஏப்ரலில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.