K U M U D A M   N E W S

“தி ஸ்மைல் மேன்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்... நடிகர் சரத்குமார்...!

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

50 Years of Rajinism: கோலிவுட்டின் தனிக்காட்டு ராஜா திரையுலகில் 50 ஆண்டுகள்!

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்தவித பின்னணியும் இல்லாமல், சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இமயம் போல வானுயர்ந்து நிற்கும் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம் சாத்தியமானது எப்படி.... இப்போது பார்க்கலாம்...

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசியும் பட்டினியும்... 2050ல் இந்தியாவின் நிலை.. வெளியான அதிர்ச்சித் தகவல்!

2050ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 230 கோடியாக உயரும் என யூனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீண்டும் மீண்டுமா..? நாதகவில் இருந்து தொடர்ந்து விலகி வரும் தொண்டர்கள்.. கலக்கத்தில் சீமான்

நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.

உயிருக்கு உலை வைக்கும் மாஞ்சா நூல்... 6,500 பட்டங்கள், மாஞ்சா நூல் பறிமுதல்

பட்டம் விட்ட திமுக பிரமுகர் மகன் உட்பட் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IND VS AUS: 150-க்கு ஆல் அவுட்டான இந்தியா.. சீனியர்கள் சொதப்பல்.. இந்தியா மோசமான சாதனை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Metro Rail Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

"ரூ.250 கோடி தூக்கி போட்டு.." - குறி வச்சு இரையை அடிக்கும் நிர்வாகிகள்

மக்களுக்காக தனது ரூ.250 கோடி பணத்தை தூக்கி எறிந்துவிட்டு முதல் மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.