ரயில்வே நிதி சர்ச்சை மத்திய அரசு என்ன சொன்னது? | Ashwini Vaishnav | Kumudam News
ரயில்வே நிதி சர்ச்சை மத்திய அரசு என்ன சொன்னது? | Ashwini Vaishnav | Kumudam News
ரயில்வே நிதி சர்ச்சை மத்திய அரசு என்ன சொன்னது? | Ashwini Vaishnav | Kumudam News
டாடா-ஜாக்குவார் ஆலையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு | CM Stalin | Job Creation | Kumudam News
5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள் கண்டுபிடிப்பு | Ancient Fossils | Kumudam News
“5,000 கோடி மோசடி?" – அண்ணாமலை குற்றச்சாட்டு! | Annamalai Statement | Kumudam News
கனமழையால் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கடும் பாதிப்பு | Paddy Field Damage | Kumudam News
பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Sensex Today Updates in Tamil : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உச்சம் தொட்டு வர்த்தகம் ஆகி வருகிறது. 4 நாட்களுக்கு முன்புதான் சென்செக்ஸ் அதிகபட்சமாக 84,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது