சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 -26ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் என்ட்ரி, திமுகவுக்கு தலை வலியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அசராத திமுக, விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஒரு சம்பவம் செய்ய பிளான் செய்து வருகிறதாம். அது என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்......
சென்னையில் ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு