Oscar awards 2025 Winners List
அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.
அமெரிக்காவில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிறைவு.
'Emilia Perez' ஸ்பானிஷ் மொழி படம் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு முன்னிலையில் உள்ளது.
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் ‘அனோரா’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது.
ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
சாம்பியன் டிராபி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (பிப்.23) மோதுகின்றன.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்ஷன் படமான ரெட் ஃப்ளவர் 2025 ஏப்ரலில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.
சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு