K U M U D A M   N E W S

2026 Election

வி*** எனக்கு.. ம** உனக்கு.. மாண்புமிகுவிடம் பேரம் பேசிய மாஜி? தேர்தலுக்கு முன்பே தொகுதி பிரிப்பு?

இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன?  பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

சீமான் மீது பாய்ந்த வழக்கு.. தம்பிகள் ஷாக்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை அழிப்பதுதான்... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் எடப்பாடியார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அஜித்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக? | Kumudam News

அஜீத்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக? | Kumudam News

பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

DMK Co-ordination Committee Meeting: திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

Upcoming Elections : தி.நகர், எழும்பூரில் திமுக முக்கிய புள்ளிகளின் வாரிசுகள்... ரேஸில் அன்பழகன், பரிதி இளம்வழுதி மகன்கள்!

DMK Candidates in Upcoming Elections : 2026 சட்டமன்றதேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக, கடந்த மாதமே திமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பக்கம் அதிமுகவும் தனது பங்கிற்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது. இப்படி தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.

“2026ல் விஜய் தான் முதலமைச்சர்... 5,000, 10,000 கோடி..?” தவெக நிர்வாகிகளை அலறவிட்ட புஸ்ஸி ஆனந்த்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதலமைச்சர் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.