TNBudget2025 | "மாநில அரசின் கடன் வரம்புக்குள் தான் இருக்கிறது" - நிதித் துறை செயலர் விளக்கம்
தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நித்துறை செயலாளர் விளக்கம்
தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நித்துறை செயலாளர் விளக்கம்
"தமிழகத்தில் மதுவிற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது"
தமிழக பட்ஜெட் குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது ஒரு Historical Budget என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.