10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம்எந்த மாவட்டம் முதலிடத்தில்? | 10th Results 2025 Tamil Nadu
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம்எந்த மாவட்டம் முதலிடத்தில்? | 10th Results 2025 Tamil Nadu
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம்எந்த மாவட்டம் முதலிடத்தில்? | 10th Results 2025 Tamil Nadu
TN 10th Results 2025 Tamil Nadu | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
10th Results Out 2025 | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு | 10th Results 2025 Tamil Nadu
TN 10th 11th Exam Results 2025 | 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு முடிவுகளுக்கு தயாரா..?
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Google Logo Change Update in Tamil : இணையத்தை பயன்படுத்துவோர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேடுதலுக்காக பயன்படுத்தும் தேடுப்பொறி கூகுள் தான். இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
மரத்தடி நிழலில் பெண்கள் ஓய்வு.. திடீரென நடந்த விபரீதம் | Tiruvannamalai News | Kumudam News
India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.