Shihan hussaini: ஷிஹான் ஹுசைனி மறைவு விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு.. அண்ணாமலை இரங்கல்
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், வில் வித்தை வீரருமான ஷிஹான் ஹுசைனி, புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.