K U M U D A M   N E W S

அரசியலுக்கு வர எனக்கு தகுதி இருக்கிறதா? ரசிகர்களிடம் கருத்து கேட்கும் ராகவா லாரன்ஸ்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

பரபரக்கும் அரசியல் களம்.. திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ விலகல்!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதாக அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வியட்நாமில் இந்தியப் பெண் செய்த காரியம்: இணையத்தில் குவியும் கண்டனம்!

வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொது இடத்தில் துண்டை கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக கூட்டணிக்குப் பெயர் சூட்டிய பிரவீன் சக்கரவர்த்தி: "அதிகப் பிரசங்கித்தனம்" என சிபிஎம் சாடல்!

Praveen Chakravarthy names Thaweka alliance: CPM slams him for too much preaching

யாருக்கு எம்.பி. சீட்? தவெகவிடம் டிமாண்ட் வைக்கும் காங்கிரஸ்!

தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்.. காரணம் என்ன?

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம்: கெனிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ!

நடிகை ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Work From Home: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லியில் வாரம் 2 நாட்கள் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையில் அரசு ஊழியர்களுக்கு பணியாற்ற அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகத் தீர்ப்பைச் சிதைக்காதீர்: காங்கிரஸ் வெளியிட்ட காமராஜரின் 'ஏ.ஐ' வீடியோ!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு 'ஏ.ஐ' (AI) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.