K U M U D A M   N E W S

மௌனம் காக்கும் தவெக.. விஜய்க்கு, சீமான் பலமா? பலவீனமா? - ரவீந்திரன் துரைச்சாமி

நாம் தமிழர் கட்சி குறித்து பேசாதது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்று அரசியல் விமர்சிகர் ரவீந்திரன் துரைச்சாமி தெரிவித்துள்ளார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவின் தீராக் காதலன் - சிம்புவின் வீழ்ச்சியும், வளர்ச்சியும்

தமிழ் சினிமாவில் வீழ்ச்சிகளுக்கும் பின்னர் எழுந்து நிற்கும் நடிகர்கள் என்பது, குறிப்பிடத்தகுந்த சில நபர்களால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சில நபர்களில் சிம்புவுக்கு எப்போதும் இடமுண்டு.

இதுவா பெண்களுக்கான ஆட்சி? திமுக அரசை சாடிய முன்னாள் அமைச்சர்!

பெண்களுக்கான ஆட்சி என்று திமுக சொல்கிறது என்றால் எதற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்ஸ்டாவில் ஏற்பட்ட நட்பு... அந்தரங்க போட்டோ வெளியிட்டு மிரட்டல்.. தந்தை, மகன் கைது

இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில்  தந்தை மற்றும் மகன் கைது செய்துள்ளனர்.

மூதாதையர் வீட்டை தேடும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.. காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது மூதாதையர் வீட்டினை தேடி வருவதாக கூறப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

போ சாமி போ” பாசமாக யானையை விரட்டிய விவசாயி வைரலாகும் வீடியோ

தோட்டத்திற்குள் புகுந்த யானையை பாசமாக விரட்டிய விவசாயி வைரலாகும் வீடியோ

"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்

மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு,  “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.