K U M U D A M   N E W S

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

சென்னையில் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு உயர்வு.. CAG அதிர்ச்சி அறிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.

Aadhav Arjuna Suspended: ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா

கொலை செய்யப்பட்ட சிறுவன்... உடல் மாடியில் தூக்கி வீசப்பட்டதா..? போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் வீட்டு அருகே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் ஈஷா கிராமோத்சவம்... அமைச்சர் K.N. நேரு வீரர்களுக்கு வாழ்த்து

திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வாழ்த்து தெரிவித்தார்.

100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

"ஆதவ் அர்ஜுனா கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து" -விசிக தலைவர் திருமாவளவன்

கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானும், விசிகவும் பலவீனமாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வீடுகள், ஷோரூமுமில் கைவரிசை.. கலங்கடிக்கும் கொள்ளையர்கள்.. விழி பிதுங்கும் காவல்துறை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.