K U M U D A M   N E W S

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் சோகம்.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.

182 டெஸ்டுகள்... 22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..?

182 டெஸ்டுகள்...22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... 700 டெஸ்ட் விக்கெட்டுகள்...இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கிரிக்கெட் வீரரின் புள்ளிவிவரங்கள் அல்ல. இன்றைக்கும் ஆர்வத்துடனும் நேர்த்தியுடனும் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள். யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்?

'இந்தி கற்றுக் கொள்ளுங்கள்'... கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு... கொதிக்கும் நெட்டிசன்கள்!

''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?''

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்... ராஜ்நாத் சிங் இரங்கல்!

கதுவா மாவட்டம் மட்டுமின்றி குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பார்படாஸை தாக்கிய சூறாவளி... ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்கள்... நாடு திரும்புவது எப்போது?

பார்படாஸில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாவும், பலத்த காற்று காரணமாக மின்விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பார்படாஸில் கடும் சூறாவளி... விமான நிலையம் மூடல்... நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு!

பார்படாஸ்: பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

லடாக்கில் ஆற்றைக் கடந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்.. தலைவர்கள் இரங்கல்

லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சி வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.