K U M U D A M   N E W S

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: சென்னை, செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sports-ஐ எடு Drugs-ஐ விடு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.

"கோட்டையில் இருக்கும் கோப்புகளில் இந்த ஸ்டாலின் இருப்பான்"- குட்டி ஸ்டோரி சொன்ன முதல்வர் விஜய்க்கு பதிலடி!

மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை: நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"திமுக Gen Z-களை அச்சுறுத்தினால்.. சும்மா இருக்கமாட்டோம்.." தவெக அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!

தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகைப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடை ரெடியா மக்களே..? தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.