K U M U D A M   N E W S

"ஒரு குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்கிட்டாங்க" – வெண்ணிற ஆடை நிர்மலா

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜானகி அம்மாள் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக்கொண்டார்கள் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்துள்ளார்.

“அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கல” – கலங்கியபடி பேசிய நடிகை சச்சு

ஜானகி அம்மாவுடம் திரைப்படத்தில் நடப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பழம்பெரும் திரைப்பட நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.

75வது அரசியலமைப்பு சட்ட தினம் – முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வார விடுமுறை – ஊட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Villupuram-மாவட்ட நிர்வாகிகளுக்கு சூப்பர் Gift-கொடுத்த தவெக தலைவர் விஜய்

மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார்.

இரட்டை இலை கிடைப்பதற்கு ஜானகி அம்மாள் மிகப்பெரும் தியாகம் செய்தார்- ரஜினிகாந்த்

இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்க ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார் என்று ஜானகி இராமசந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடைஞாயிறு விழா கோலாகலம்!

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிறப்பு ஒலிம்பிக் போட்டி... பதக்கங்களை வென்று குவித்த தமிழக விராங்கனை!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

"விஜயுடன் வேண்டாம்.." - உறுதியாக சொன்ன திருமா

தவெக தலைவர் விஜயுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புத்தக வெளியீட்டில் பங்கேற்பு இல்லை

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.