K U M U D A M   N E W S

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்

உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார் ஆளுநர்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: வந்த வேகத்தில் வெளியேறிய ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிர்ப்பு.. ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

ஹெலிகாப்டர் விபத்து; 3 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.