K U M U D A M   N E W S

கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை இன்று சந்திக்கிறார் தவெக் தலைவர் விஜய்.

விஜய்யின் வருகை.. நீடித்த குழப்பம்.. உறுதியான இடம்.. முழு அப்டேட்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு

பரந்தூருக்கு நான் வரேன்.. " விஜய்க்கு ரெடியான வாகனம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு

Double Murder Case: இரட்டைக்கொலை - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ், பட்டாபிராமுக்கு மாற்றம்

தேதி குறித்த விஜய் !.. இனி கலக்கல் தான்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை, வருகிற 20-ம் தேதி அன்று சந்திக்க விஜய்-க்கு அனுமதி.

INDI கூட்டணியில் விஜய் ?... கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"

INDI கூட்டணியில் விஜய் ?... தவெக பொருளாளர் வெங்கட்ராமன் பதில் 

"பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திப்பு"

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.