K U M U D A M   N E W S

மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது - விஜய்

மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்.. பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தவெக 2-ம் ஆண்டு விழாவில் குமுதம் செய்தியாளர் இளங்கோவன் மீது தவெக பவுன்சர்கள் தாக்குதல்.

'அண்ணா'வாக வருகிறார் விஜய் - Loyola Mani Latest Speech

தவெக தலைவர் விஜய் ஒரு வைரம், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் விழாவில் மாணவி சுஜிதா பேச்சு

விஜய் அண்ணாவே வைரம் தான்.. மாணவியின் பேச்சுக்கு VIJAY கொடுத்த ரியாக்ஷன்

வெற்றி ஒன்றே தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு இலக்காக இருக்க வேண்டும் - என்.ஆனந்த்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு..!

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. 

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா... 3000 தொண்டர்களுக்கு அனுமதி...!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26)  மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து.. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசம்..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

#Getout கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்

அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து... சிதறி கிடந்த உடல்கள்.. கரூரில் அதிர்ச்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதல்